கோவில் வரலாறு


கால்காவேரி தண்ணீர்‌ வந்ததால்‌ காக்காவேரி என்னும்‌ பெயர்‌ சித்தி பெற்ற இடத்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ எல்லாம்‌ வல்ல பார்வதி பரமேஸ்வரரின்‌ தனிப்‌பரும்‌ கருணையினாலும்‌ குருவருளும்‌, திருவருளும்‌ இணைந்த வண்ணமாகவும்‌, அங்கிங்கெனாதபடி எங்கும்‌ பிரகாசமாய்‌ ஓங்கார நாயகியாய்‌ வேண்டுவோர்க்கு வேண்டும்‌ வரம்‌ தரும்‌ அகில உலகத்திற்கும்‌ ஆதார சக்தியான அன்னை ஆதிபராசக்தியின்‌ அங்கமான மந்‌ செல்லாண்டியம்மன்‌ திருக்கோயில்.

Gallery



தொடர்புக்கு:

கோவில் தொடர்பான மேலும் விவரங்களுக்கு